ராஜேந்திர பாலாஜி மீது

img

ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் ஹாசன் சொன்னதற்கு அவரது நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.